இந்த திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டது கிடையாது , இது கற்பனை
திட்டம், இப்படி இருந்தால் நல்ல இருக்குமே என்று நினைக்கும் ஒரு தனி
மனிதனின் கற்பனை., இந்த செய்தி தவறு விளைவிக்கும் பட்சத்தில் உடனே
அளிக்கப்படும் [delete]., ஒரு வேளை திட்டத்தில் சில பல மாறுதலுக்கு பிறகு
அரசு திட்டமாகலம்., எல்லாம் உங்கள் support இல் உள்ளது.,
நன்றி ரஞ்சித் முருகன்
No comments:
Post a Comment