- இந்த ஸ்மார்ட் கார்டு இல்லாமல் டாஸ்மாக் மதுபானம் வாங்க இயலாது
- தொடர்ந்து மூன்று மாதம் மது வாங்காமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு 100 ரூபாய் ஊக்கமாக தொகை கொடுக்கப்படும்
- தொடர்ந்து ஆறு மாதம் மது வாங்காமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு செயல்இழந்துவிடும்
- பிறகு மீண்டும் ஒரு வருடதிற்கு பிறகு புதிதாக விண்ணபிக்கலாம்
No comments:
Post a Comment