ஸ்மார்ட் கார்டு பயன்கள்

  1. குடிப்பவர்களை கட்டுபடுத்தலாம் 
  2. குடிப்பவர்களை உடல்நிலை ஆய்வுசெய்து*** பிறகு ஒவொரு ஆண்டு ஸ்மார்ட் கார்டு புதுபிக்கபடும் 
  3. ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு  அரசால் வழங்கப்படும் காப்பிடு திட்டங்கள் கிடையாது 
  4. பிற நிறுவனங்கள் கொடுக்கும் விபத்து மற்றும் அணைத்து வகை காப்பிடுகளும் செயல்படாது***** 
  5. ஒரு வருடதிற்கு பிறகும் ஸ்மார்ட் கார்டு புதுபிகவில்லை என்றல் அதற்கு பிறகு இந்த கார்டு வாங்க முடியாது

No comments:

Post a Comment